Movie: Renigunta
Song : Mazhai peyyum poodhum
Singer: Harish Raghavendra
On Screen: Johnny, Sanusha
Music: Ganesh Ragavendhran
Lyrics:
மழை பெய்யும் போதும் நனையாத யோகம்...இது என்ன மாயம் ? யார் செய்ததோ?
நடக்கின்ற போதும் நகராத தூரம்
இது என்ன கோலம் ? யார் சொல்வதோ ?
இது மின்னலா ? இல்லை தென்றலா ?
அறியாமலே அலைபாயுதே..
இது வண்ணமா ? இல்லை வன்மமா ?
விளங்காமலே விளையாடுதே...
மழை பெய்யும் போதும் நனையாத யோகம்...
இது என்ன மாயம் ? யார் செய்ததோ?
சில நேரம் மயிலிறகால் வருடிவிடும்
புனிதமிது ....
சில நேரம் ரகசியமாய் திருடிவிடும்
கொடுமை இது..
மூடாமல் கண்கள் ரெண்டும் தண்டோரா போடும்
பேசாமல் மௌனம் வந்து ஆராரோ பாடும்
பகலிலே தாயை போல தாலாட்டும் காதலே
இரவிலே பேயை போல தலை காட்டும் காதலே!
மழை பெய்யும் போதும் நனையாத யோகம்...
இது என்ன மாயம் ? யார் செய்ததோ?
தொலையாமல் தொலைந்து விடும் நிலைமை இது
முடிவதில்லை...
விலகாமல் தொடர்ந்து வரும் வெளிப்படையாய்
தெரிவதில்லை...
கொல்லாமல் கொல்லும் இது ஊர்கோள சைவம்.
சொல்லாமல் கொள்ளை இடும் பொல்லாத தெய்வம்.
குடையுதே எதோ ஒன்று அது தான் காதலே..
உடையுதே உயிரும் இன்று அது தான் காதலே..
மழை பெய்யும் போது நனையாத யோகம்...
இது என்ன மாயம் ? யார் செய்தது?
நடக்கின்ற போதும் நகராத தூரம்
இது என்ன கோலம் ? யார் சொல்வது ?
இது மின்னலா ? இல்லை தென்றலா ?
அறியாமலே அலைபாயுதே..
இது வண்ணமா ? இல்லை வன்மமா ?
விளங்காமலே விளையாடுதே...
Translation
mazhai peyyum pothum nanaiyaatha yogamithu enna maayam yaar seythatho
(Who cast this magic that doesn't let me get wet even when it rains)
nadankirdra pothum nagaratha thooram
ithu enna kolam yaar solvatho
(Who will be able to tell why I am not moving even though I am walking)
ithu minnala illai thendrala
ariyaamalae alaipaayuthae
(Is it a lightning or is it a breeze I am being tormented without understanding it)
ithu vannama..illai vanmamaa?
vilangaamalae vilaiyaaduthae...
(Is it a beautiful color or a cruelty, it is playing with me)
mazhai peyyum pothu nanaiyaatha yogam
ithu enna maayam yaar seythathu....
sila neram mayilirakaay varudividum punithamithu..
sila neram ragasiyamaay thirudividum kodumai ithu...
(sometimes it is a thing of kindness sometimes it is a thing of cruelty)
moodamal kangal rendu thandora podum
pesaamal mounam vanthu aararo paadum
(My eyes refuse to close and want to announce the entire world, The silence feels like a lullaby)
pakalilae thaayai pola thaalattum kadhalae
iravilae peyai pola thalai kattum kadhalae..
(During day love is caring like a mother, During night it harasses like a monster)
mazhai peyyum pothum nanaiyaatha yogam
ithu enna maayam yaar seythatho
tholaiyaamal tholainthu vidum nilamai ithu
mudivathilllai....
(This situation of losing your way with out losing never stops)
vilakaamal thodarnthu varum velipadaiyaay
therivathillai....
(It follows you with out ever letting you go, but you won't be able to see it)
kollamal kollum ithu urgola saivam..
(This thing that kills without killing is a vegan)
sollamal kollai idum pollaatha theyvam
(It is a god that takes without any warning)
kudayuthae etho ondru athuthan kadhalae
(I feel something drilling inside me that must be love)
udayuthae uyirum sernthu athu thaan kadhalae..
(My soul is being shatered that must be love)
mazhai peyyum pothum nanaiyaatha yogam
ithu enna maayam yaar seythatho
nadankirdra pothum nagaratha thooram
ithu enna kolam yaar solvatho
ithu minnala illai thendrala
ariyaamalae alaipaayuthae
ithu vannama..illai vanmamaa?
vilangaamalae vilaiyaaduthae...
No comments:
Post a Comment