Saturday, August 15, 2015

Anbe Anbe - Darling Lyrics - English translation

Movie :Darling
Song: Anbe Anbe
Singers:G. V. Prakash Kumar
Music:G. V. Prakash Kumar
On screen: G. V. Prakash Kumar,Srushti Dange

Lyrics


அன்பே அன்பே
உன் பார்வை போதும் வானம் மேலே  நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
உன் பார்வை போதும் வானம் மேலே  நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
காதல் என்பது பொல்லாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உன்னுடன் நான் வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல் தருகின்ற வெப்பாங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே எனை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணீரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

Translation

Anbe anbe 
My beloved
un paarvai pothum vaanam mella nilavu thevai illai
Being with you is enough the sky doesn't need moon
Un vaasam podhum boomi engum pookal thevai illai
Your fragrance is enough the world doesn't need flowers

Anbe anbe yean kannil vizhundhaai
My beloved why did you fell in my eyes?
Anbe anbe yean nenjil nuzaindhaai
My beloved why did you enter my heart?
Anbe anbe yean vittuu pirindhaaai
My beloved why did you left me?
Anbe anbe puyal pole kadandhai
My beloved you passed me be like a storm

Un paarvai podhum vaanam mella nilavu thevai illai
Un vaasam podhum boomi engum pookal thevai illai

Kaadhal enbathu polaadha thee thaan
Love is a dangerous fire
Marakka ninaithum nenjodu nee thaan
Even though I try to forget you, you fill my heart
Kangal muzhudhum nee vandha kanavu
Vidindhaalum mudiyaathadi
My eyes are filled with dreams with you that doesn't end even in day
Unnodan naan vazhndha nodigale podhum
Jenmam eederume
The moments I sent with you is enough, the purpose of my life is fulfilled.
Un viral tharugindra veppangalai ninaithaal
Nenjil vali koodume
My heart aches when I think of the warmth your fingers give.

Anbe anbe yean kannil vizhundhaaiAnbe anbe yean nenjil nuzaindhaaiAnbe anbe yean vittuu pirindhaaaiAnbe anbe puyal pole kadandhai

Yaarum vandhu pogatha kovil
Theebam pole ennai maatrum kaadhal
Love makes me feel like a lamp in an abandoned temple
Endru mudiyum naan thedum thedal
Nee indri naan yeathadi
When will my search end I have no life without you
Kannerin thuli vandhu vizhigalai moodum
Enge en devathai
Tears are filling my eyes where is my Angel?
Kaadhoram undhan kural kettukondu naalum
Karaiyum en naazhigai
My time is slipping away hearing your voice in my ears

Anbe anbe yean kannil vizhundhaai
Anbe anbe yean nenjil nuzaindhaai
Anbe anbe yean vittuu pirindhaaai
Anbe anbe puyal pohle kadandhaaai

No comments:

Post a Comment